கும்பம் - விலகுது ஜென்ம சனி இனி விடுதலை மறுஜென்மம் எடுக்கும் | patha sani - kumbam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 42

  • @ganapathyvijiyalakshmi6794
    @ganapathyvijiyalakshmi6794 3 месяца назад +8

    கும்பராசி குறித்து நீங்கள் கூறுவது சிறப்பாக உள்ளது நன்றி அண்ணா நமஸ்காரம் 🎉❤

  • @sivagami5092
    @sivagami5092 3 месяца назад +47

    மனசுக்கு நிம்மதியா இருக்குங்க அப்பா எல்லாரும் நெகடிவான விசயங்களை நேர்மறையா சொல்லி பயன்படுத்தி புண்படுத்தறாங்க உங்களோட வார்த்தைகள் ஆறுதலாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கிறதுங்க அப்பா

    • @kingLion-kf3tx
      @kingLion-kf3tx 3 месяца назад +2

      Same

    • @gayagaya5439
      @gayagaya5439 3 месяца назад

      But athan vunmai evunka sollurathu nadakala avunka illarum sollurathuthan nadakuthu

    • @meshack4235
      @meshack4235 3 месяца назад

      Poi soina nimatheya irukum unmya soina comment la thitanum sareya sir

  • @madhavanjm5802
    @madhavanjm5802 3 месяца назад +8

    தெளிவான நேர்த்தியான பதில் 🙏🙏🙏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад +3

    I have shingles.,, 4 weeks Iyah …I suffered lots … almost fainted.. your head line gives relief 🙏🙏

  • @salemsaffronsquad1957
    @salemsaffronsquad1957 3 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @JeyaraJeya
    @JeyaraJeya 20 дней назад

    Kumbam sathayamm🎉

  • @vpsvivek2070
    @vpsvivek2070 3 месяца назад +2

    நன்றி ஜயா

  • @vanithas2263
    @vanithas2263 3 месяца назад +6

    கும்ப ராசி சதயம்

  • @kavipriya3235
    @kavipriya3235 3 месяца назад +15

    ஐயா 8வருடங்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக இருக்கிறேன்... குழந்தை நல்ல முறையில் இருக்குமா ஐயா

    • @MRagul-d3u
      @MRagul-d3u 3 месяца назад +2

      நல்லா இருக்கும் ❤

    • @MRagul-d3u
      @MRagul-d3u 3 месяца назад

      உங்க பையனுக்கு என் பேரு வைங்க
      பொண்ணு பிறந்தா தமிழினி வைங்க

    • @kavipriya3235
      @kavipriya3235 2 месяца назад

      @@MRagul-d3u no enaku Elam life la ethumea nadakathu

    • @sumithap6153
      @sumithap6153 2 месяца назад

      No worries

    • @sethulakshmi3771
      @sethulakshmi3771 2 месяца назад

      You will be blessed with healthy baby. Om namah shivaya

  • @kanchanashrinivasan7165
    @kanchanashrinivasan7165 3 месяца назад +1

    நன்றி ஐயா

  • @thangamcommerce7337
    @thangamcommerce7337 3 месяца назад +10

    ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீன லக்னம் தற்பொழுது ராசியில் இருந்து லக்னத்திற்கு ஜென்ம சனி செல்வதால் அதனால் ஏதாவது விளைவு ஏற்படுமா பயமாக உள்ளது விவரிக்கவும்

    • @thangadurai195
      @thangadurai195 3 месяца назад

      திருநள்ளாறு போங்க

  • @premaseva
    @premaseva 3 месяца назад +5

    Rombaaa kastathulaaa iruku kumbam

  • @PraveenPraveen-tu5wl
    @PraveenPraveen-tu5wl 3 месяца назад +3

    Iyya nandri iyya swmai🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 месяца назад

    Thank you sir--kumba rasi neyar.

  • @palanisamyt8503
    @palanisamyt8503 3 месяца назад +1

    Thank you sir

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 3 месяца назад +2

    Thank samy💯💯💯💯🙏🙏🙏🙏

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 3 месяца назад +3

    🙏🙏🙏

  • @KavithaAk-i7r
    @KavithaAk-i7r 2 месяца назад

    Ayya vanakam, yenakum kumbam rasi puratathi pajama 4, kadantha 4 varusama yennoda udambula oru prachana, yenaku thirumanam aki 8masam akuthu innum kuzhanthai Illa, yenaku kuzhanthai irukkuma?

  • @KrishnaveniS-mm2fn
    @KrishnaveniS-mm2fn 3 месяца назад +2

    வணக்கம் ஐயா

  • @sassikumar4265
    @sassikumar4265 3 месяца назад +2

    Sir neenga solrathu unmaiya

  • @angalaeswariv4893
    @angalaeswariv4893 3 месяца назад +2

    சிம்மம் ku solluga sir

  • @tamilarasantamil6553
    @tamilarasantamil6553 3 месяца назад +2

    Sami ennaku valai ella eppa kadaikum sollugga sami

  • @telugenaswasa352
    @telugenaswasa352 2 месяца назад +1

    mothathile saagaravaraikum sani vidathu nu solunge

  • @pugazhenthi.dptsrshyam9245
    @pugazhenthi.dptsrshyam9245 3 месяца назад +1

    கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் ரிஷப லகனம்

  • @umamageshwari2171
    @umamageshwari2171 2 месяца назад

    ஐயா என் அண்ணன் ராசி கும்பம் தான் அவரின் மனைவி ஒரு சின்ன பிரச்சனை காரணமாக இறந்தார் ஐயா அந்த குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது இப்போ என்ன செய்ய வேண்டும் ஐயா அவர்கள்

  • @johnsonnadar8039
    @johnsonnadar8039 3 месяца назад

    😂😂

  • @johnsonnadar8039
    @johnsonnadar8039 3 месяца назад

    😂😂

  • @johnsonnadar8039
    @johnsonnadar8039 3 месяца назад

    😂😂